வறுத்த சோறும் பொறிச்ச கோழியும் | Country Chicken Fried Rice | RESTAURANT STYLE

Published by Darron Toy on


27 Comments

Albert Albert · July 28, 2019 at 12:36 pm

வறுத்த சோறும் பொறித்த நாட்டுகோழியும் மிகவும் அருமை
திருவண்ணாமலையெய் சேர்ந்த காளியம்மாள் அவர்களுக்கு உதவிய
கற்றது கையளவு டீம் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…!
சேகர் அண்ணா அவர்களின் தெம்மாங்கு பாடல் அருமை
நன்றி பாண்டியன் சார்.
மோட்டூ. பட்லு இவர்களின் பெயரை .
வாணி .ராணி என்று அழைக்கலாம்
இல்லையென்றால் .. ரோஜா . தாமரை
என்றுகூட அழைக்கலாம்…!
இப்பொழுது நான் வேளாங்கண்ணி திருத்தலத்தில் இருக்கின்றேன்
கண்டிப்பாக கற்றது கையளவு டீம் அனைவருக்கும். ஆரோக்கிய அன்னையிடம் வேண்டிக்கொள்கிறேன்
என்றும் அன்புடன் . ஆல்பர்ட் பாண்டிச்சேரி …!

Clader Sha · July 28, 2019 at 12:36 pm

Motu patlu ennadi suya puthi illayadi

andaman kitchen · July 28, 2019 at 12:36 pm

Semma ji unga samayal

Jagan Kwt · July 28, 2019 at 12:36 pm

கிருஷ்ணா அண்ணா எங்க போனாரு ,,,,,???

Jagan Kwt · July 28, 2019 at 12:36 pm

அழகான தமிழ் பெயர் அங்கவை சங்கவை

Regina mary B · July 28, 2019 at 12:36 pm

sinthu binthu nu vaikalaamey.

Sundhar M · July 28, 2019 at 12:36 pm

God bless you papa

Pea. Abdul Karim · July 28, 2019 at 12:36 pm

நீங்களும், உங்க மாம்ஸ் கிருஷ்ணனும் இணைவதற்கான சூழலே ஏற்படாதா ? தம்பி ?

இருவரும் இனைந்து நிறைய நல்ல உதவி திட்டங்கள் போட்டீர்களே… அதன் நிலை என்ன ஆகும் ?

அந்த பெண் குழந்தை அம்சவள்ளி ( வாதது காரவங்க ) படிப்பு திடடம் என்ன ஆகும்.?

யார் எடுத்து செய்வீர்கள்.

மக்களுக்கு உதவிகள் செய்வதற்காகவாவது நீங்கள் இணைய வேண்டும் என்பதே

நண்பர்களின் விருப்பம்.

விட்டுக்கொடுங்கள்…. எல்லாம் சரியாகும்.

உங்கள் நலம் விரும்பி

அப்துல் கரீம் …

( தயவு செய்து பதில் தாருங்கள் பிளீஸ் )

anand s · July 28, 2019 at 12:36 pm

Editing is good

sivaramakrishnan kbs · July 28, 2019 at 12:36 pm

Angavai… Sangavai….

செவரை ராஜேஷ் · July 28, 2019 at 12:36 pm

உங்களின் உன்மையான பெயரை வைத்தே கூப்பிடலாம் சகோதரிகளே

Kani Yogu · July 28, 2019 at 12:36 pm

Super Anna

Billa Ajiee · July 28, 2019 at 12:36 pm

Angavai sangavainu vaniga🤣

fire cooking channel · July 28, 2019 at 12:36 pm

Dora buji OK VA

fire cooking channel · July 28, 2019 at 12:36 pm

அருமை வாழ்த்துகள் டீம் 👍👍👍👍👍

Gokulpmk Pmk · July 28, 2019 at 12:36 pm

Sekar annan super song

Sanjay Raja · July 28, 2019 at 12:36 pm

""சேகர் துரோகி""

Vijay Kumar · July 28, 2019 at 12:36 pm

god bless you all

Friends Videos · July 28, 2019 at 12:36 pm

Super sister nallah pesuringa

Tamil Status Corner · July 28, 2019 at 12:36 pm

உண்மையான பெயர் சொல்லுங்கள் சகோதரி….

Sk Sathish · July 28, 2019 at 12:36 pm

Sorry katradhu kaiyalavu channel mamms illatha video nalla Illa bro so Naan unsubscribe pannitean by

Riaria ria · July 28, 2019 at 12:36 pm

Irritate mottu pattulu names🤪🤪🤪

Murali dharan · July 28, 2019 at 12:36 pm

Samma akka

seelan royal · July 28, 2019 at 12:36 pm

சங்கி மங்கி …. மங்கி சங்கி ok va ….😁😁😁

ms vignesh · July 28, 2019 at 12:36 pm

Unmaiya neega verra level

KUMAR VJ · July 28, 2019 at 12:36 pm

Sekar Anna veralevel

Sai Prabu · July 28, 2019 at 12:36 pm

Semma 💡 idea athu tha best Anna… 👌👍🐄🐂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *