அழகிய நயினாதீவு கடல் பயணம் | Travel Documentary | Sri Lanka Tourism

Published by Darron Toy on

Categories: Articles

2 Comments

ramasaami ramasaami · July 27, 2019 at 8:23 am

எதுக்கு எடுத்தாலும் வெள்ளைக்காரனின் Discovery Channel பெருமை பேசும் தமிழர்கள் இது போல முயற்சி செய்யும் எம்மவர் படைப்புகளையும் ஊக்குவிக்க வேண்டும் . ப்ரோ ஆய்வாளராக உங்களை பார்த்து பழகிய எங்களுக்கு நீங்கள் ஒரு Multiple Personality என காட்டி உளீர்கள் .இயல்பான உங்கள் பேச்சும் காட்சிகளும் பயண ஆவணம் என்பதை கடந்து சேர்ந்தே பயணிக்க வைக்கின்றது . இது தான் யதார்த்தமான படைப்பு . இன்னும் உங்களிடம் நிறைய எதிர்பார்கின்றோம் .

muthu vel · July 27, 2019 at 8:23 am

தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்து வாழும் எங்களை போன்றவர்களுக்கெல்லாம் பழைய நினைவுகளில் கொண்டு சேர்த்து கூடவே பயணிக்க வைத்தமை அருமை .செயற்கை தனம் இல்லாத உங்கள் இயல்பான பேச்சு ரசிக்க வைக்கிறது .தமிழில் இப்படி இயல்பான ஓர் பயண அனுபவம் .நன்றி சமூகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *